உண்மையில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்

கொரோனா பரவும் அச்சுறுத்தல் காரணமாக, பெரும்பாலானோர் அவர்கள் விரும்பியதை செய்ய முடியாத நிலையில், நாங்கள் கிரிக்கெட் விளையாடுகிறோம் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இந்தியாவில் 2-வது கட்ட கொரோனா அலை மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில், ரசிகர்கள் பங்கேற்பு இல்லாமல் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெற இருக்கிறது. 2021 சீசனில் முதல் போட்டி சென்னையில் தொடங்குகிறது. முதல் போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றிக்கணக்கை தொடங்கியுள்ளது. இந்த நிலையில், கொரோனா … Continue reading உண்மையில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்